Sunday, November 28, 2010

smile please

துப்பாக்கி  உயிரை கொள்ளும் 
நெருப்பு உடம்பை சுட்டெரிக்கும் 
கோவம் பலரை காயபடுத்தும்
       ஆனால் 
இன்பம்  மட்டுமே புன்னகயை கொடுக்கும்


புன்னகை என்றல் என்ன
மனதில் பிறர்  ஏற்படுத்துகின்ற புன்னை அகற்றும்
ஆதலால் என்றென்றும் புன்னகை

1 comment:

  1. nalla kavithai... unmaiyilaye neenga thaan elutheengala? nice..

    ReplyDelete