THINK POSITIVE
Sunday, November 28, 2010
smile please
துப்பாக்கி உயிரை கொள்ளும்
நெருப்பு உடம்பை சுட்டெரிக்கும்
கோவம் பலரை காயபடுத்தும்
ஆனால்
இன்பம் மட்டுமே புன்னகயை
கொடுக்கும்
புன்னகை என்றல் என்ன
மனதில் பிறர் ஏற்படுத்துகின்ற புன்னை அகற்றும்
ஆதலால் என்றென்றும் புன்னகை
Home
Subscribe to:
Posts (Atom)